PAST PERFECT TENSE


USAGE: (Where to Speak)

இறந்தகாலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன் முற்றுப்பெற்ற வினை


ACTIVE VOICE

Sentence structure: (How to Speak)

          Subject + had + Past participle of the verb

Past perfect tense ஐப் பொறுத்தவரை வாக்கியங்கள் செய்திருந்தேன், செய்திருந்தோம், செய்திருந்தாய், செய்திருந்தீர்கள், செய்திருந்தான், செய்திருந்தாள், செய்திருந்தது, செய்திருந்தார்கள், செய்திருந்தன என முடிவடையும்.

Tamil English
நான் படித்திருந்தேன் I had studied
நாங்கள் படித்திருந்தோம் We had studied
நீ படித்திருந்தாய் You had studied
நீங்கள் படித்திருந்தீர்கள் You had studied
அவன் படித்திருந்தான் He had studied
அவள் படித்திருந்தாள் She had studied
அது படித்திருந்தது It had studied
அவர்கள் படித்திருந்தார்கள் They had studied
அவைகள் படித்திருந்தன They had studied

PASSIVE VOICE

Sentence structure: (How to Speak)

           Object + had been + Past participle of the verb + by + Subject

Tamil English
நான் கேலி செய்யப்பட்டிருந்தேன் I had been criticised
நாங்கள் கேலி செய்யப்பட்டிருந்தோம் We had been criticised
நீ கேலி செய்யப்பட்டிருந்தாய் You had been criticised
நீங்கள் கேலி செய்யப்பட்டிருந்தீர்கள் You had been criticised
அவன் கேலி செய்யப்பட்டிருந்தான் He had been criticised
அவள் கேலி செய்யப்பட்டிருந்தாள் She had been criticised
அது கேலி செய்யப்பட்டிருந்தது It had been criticised
அவர்கள் கேலி செய்யப்பட்டிருந்தார்கள் They had been criticised
அவைகள் கேலி செய்யப்பட்டிருந்தன They had been criticised

Examples of Past perfect tense

Sl.no. Active voice
Passive voice
1

2

3

4

5

6



Log out of your Account?